வரவிருக்கும் நிகழ்வுகள்

உங்கள் ஸ்ரீ தியாகராஜர் சேவா அறக்கட்டளை

🙏 குருபூஜை விழா & அன்னதான சேவை

திருவாரூர் நகரின் ஒரு முக்கியப் பகுதியாக விளங்கும் மடப்புரம், வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் மடம் அமைந்துள்ள புனிதத் தலமாகும்.

இப்புனித மடத்தில் நடைபெறும் 191-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, 12.09.2026, சனிக்கிழமை, ஸ்ரீ தியாகராஜர் சேவா அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் சிறப்பு அன்னதான சேவை நடைபெறுகிறது.

🙏 குருவருளும் திருவருளும் அனைவருக்கும் கிடைக்கட்டும். 🙏

Sri Thyagaraja Seva Foundation

ஸ்ரீ தியாகராஜர் சேவா அறக்கட்டளை

Serving with devotion, compassion and care.